தங்கை பிறக்கும் வரை தாய் பால் குடித்தேன்,
உந்தன் முகம் உரித்தே பிறந்தேன்,
உயிர் பிரியும் வலியை ஏற்று எனக்கு உயிர் குடுத்தாய்,
உனக்கு மட்டுமே தீர்க்க முடியா கடன் பட்டிருக்கேன்!
என்னுள் இருக்கும் கால்சியம் கிடங்கே நீதானே,
எலும்பை உருக்கி பாலாய் தந்த என் தாயே!
பிஞ்சி கன்றும் கன்னி தமிழில் சொல்லும் வார்த்தை அம்மா,
வஞ்சி என்னவளிடம் நான் தேடும் உறவும் அம்மா அம்மா!!
என் புத்தாடை அனைத்தும், நீ விட்டுக்குடுத்த புடவைகள்,
என் படிப்பு அனைத்தும், நீ நிலத்தில் விட்ட வியர்வைகள்.
என் பசிஆற்ற பத்துமோ பத்தாதோ என்று நீ பட்டினியாய் படுத்த நாட்கள் எத்தனையோ,
எனக்காய் வேண்டி உண்ணாநோன்பு இருந்த நாட்களும் அத்தனையே,
இறை நம்பிக்கை உண்டெனக்கு, உன்னை கடவுளாய் உணர்ந்த நாள் முதல்,
அன்பும் கருணையும் மட்டுமே கொண்ட அன்னையே,
நாள் ஒன்று போதுமோ உனை வணங்க??
அன்பு அம்மா உடைய எல்லா ஜீவராசிகளுக்கும்,
அனுதினமும் அன்னையர் தினமே
Language is a powerful tool for communication and often its associated with Pride, culture, ethnicity and essentially who you are.
I always love to read, write and talk in Tamil/Tamizh ( My Native Language & One of the Worlds Oldest Language in existence) and easily thats my first love. Its natural that i think in the same language even when i write software programs and translate that to english. When i speak in english i am doing a real-time translation of what i am thinking in tamil.
Having traveled 8674 miles from Chennai to San Jose, i speak a lot of tamil daily but dont write that much in tamil ever since i started using keyboard to write instead of pens. So to quench my thirst to write tamil i was looking for ways to post in tamil easily without needing to transliterate somewhere else and paste it in another place.
If you are using Google Chrome as your default browser, you can install the Plugin Google Input Tools (by Google) and you can rock the web in your language.
More the you go local the more international you become.
Click on the Plugin Icon on the Right Side of your address bar and select Extension Options.
Follow the Image.
How to Use Google Input Tools plugin for Chrome
This is not the only way, there are many ways to do so. I found this the easiest and most intuitive way. I even chat in tamil in gmail. More ways to write in Tamil http://goo.gl/kgQW8
மொழி!! தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு அடிப்படை கருவி, அது எப்போதும் ஒருவரின் பெருமை, கலாசாரம், பண்பாடு, நாகரீகம் இவற்றை அடையாளபடுத்தும் விடயமாகவே இருந்துள்ளது. நாம் நாமாக இருக்க மொழியும் ஒரு காரணம்.
உலக செம்மொழியாம் தமிழில் எழுத, பேச, படிக்க எனக்கு அலாதி இன்பம். யாம் எம்மொழியில் பேசினாலும் தமிழில் யோசித்து மொழிபெயர்த்தே பேசுகிறோம்.
கடல் கடந்து வந்தாலும் நாள்தோறும் தமிழிலேயே பேசுகிறேன், அனால் பேனாவை விட்டு கணினியை தொட்ட நாள் முதலாய் எழுதுவது மட்டும் மிக குறைந்து விட்டது. தமிழில் அன்றாடம் எழுத ஆசைப்பட்டு அதற்கான வழிகளை தேடினேன்.
கிடைத்தது Google Input Tools (by Google) சொருகி, நீங்கள் கூகுளின் க்ரோம் உலாவி பயன்படுத்துபவராயின் இந்த சொருகி பயன்படுத்தி எந்த இனைய தளத்திலும் தமிழில் எழுதலாம்.
உலாவியின் வலது ஓரத்தில் இருக்கும் சொருகியின் சிறிய படத்தை க்ளிக் செய்து, Extension Options க்ளிக் செய்யவும்.
கீழே இணைத்துள்ள படத்தினை பின்தொடரவும்
How to Use Google Input Tools plugin for Chrome
தமிழில் எழுத இது மட்டுமே வழி அல்ல, மேலும் பல வழிகள் உள்ளன. இவ்வழி மிக சுலபமான வழியாக தோன்றியதால் தமிழில் எழுத விழைவோருக்கு ஏதுவாக இருக்கும் என்று பகிர்ந்துள்ளேன். மற்ற வழிகளை அறிய http://goo.gl/kgQW8 இணைப்பை படிக்கவும்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்றி தோன்றிய மூத்த குடியென்று மட்டும் திரியாதே
கல்போட்டு மண்போட்டு காலத்தின் பின் போட பகைமை துடிக்கிறது என்றும் மறக்காத - சுஜீத்
முடிந்தவரை தமிழை இணையத்தில் ஏற்றுவோம், தினந்தோறும் தமிழில் எழுத முயற்சிக்கவும்.
Spotlight is a YUI gallery module which is build for the more common usablity of viewing thumbnail pics in a larger version. It could be extended to any more structured html as well.
It takes two templates, one for thumbnail version and one for the spotlight ( bigger version of selected thumbnail) part. The data is expected in json array format and it also provides few other options, which will be explained below. Upon providing the data and templates, the modules builds a UI with a thumbnail list in a carousel and currently selected thumbnail related data will be shown in the spotlight with the template provided. Currently both the template and data are mandatory. There are only two params which are mandatory ( data & containerId) and rest of the params have default values.
You can always overwrite the CSS to achieve the design you want.
YUI code for using the Spotlight ( Default Templates)
Y.use("gallery-spotlight",function(Y){
var spotlight = new Y.Spotlight({
data : JSON_Data,
containerId:"container",
height:180,
width:300
});
spotlight.process();
});
YUI code for using the Spotlight With Custom Templates
Y.use("gallery-spotlight",function(Y){
var spotlight = new Y.Spotlight({
data : JSON_Data,
liTplId: "li-template", // id defined in the template sample above
contentTplId:"content-template",// id defined in the template sample above
containerId:"container",
height:180,
width:300
});
spotlight.process();
});
சினம் கொண்டாலும் சின்னதாய் நகைப்பாய்!!
அந்த புன்முறுவலே போதும் அகிலத்தை ஆண்ட அலெக்சாண்டரை விட மெத்த மகிழ்ச்சி அடையப்பெற்றேன்
துளி
உன்னை நினைக்கையில்… மறந்தேன் மணித்துளியை, மறக்கவில்லை என் உயிர் துளியை
பிறந்தநாள் வாழ்த்து…
முதலும் நானே முற்றமும் நானே – உன்னை வாழ்த்த,
வான் மழையின் வருகயை முதலில் வாழ்த்தி நடனம் ஆடும் மயிலை போல..
இறைவா வானில் உள்ள நிலாவுக்கோ மாதம் ஒரு முறை பிறந்த நாள் ஆனால்
மண்ணில் உள்ள எங்கள் நிலாவுக்கு மட்டும் ஏன் வருடத்தில் ஒரே ஒரு நாள்
இவள் வெண்ணிலவை விட உயர்ந்தவள் என்பதாலோ!!!
இவள் முழு நிலவாக எந்நாளும் ஒளி வீசி வாழ்வில் எல்லா இன்பமும் பெற்று வாழ நீ அருள் புறிய வேண்டும்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அவள் நம்பாத பொழுது…
தமிழ் பார் கொண்ட அன்பினால் ஊற்றெடுக்கிறது கவிதை
அதை நம்பாதது மடந்தை
என்னுள் எழும் கவிக்கு நீயும் நிலவும் உடந்தை
தமிழுக்கு எந்நாளும் நான் குழந்தை!!!
முத்தம்
முத்தம் உதடு கதறும் சத்தம் – முத்தம்!!
உள்ளம் கதறும் சத்தம் – காதல்!!
பிறிதொருநாள் உன்னை பார்த்தேன் உள்ளம் கதறியது,
அன்று முதல் உன்னை காணும் பொழுதெல்லாம் உதடு கதற துடிக்கிறது !!
காதலும் வழுக்கையும்..
காதலும் வழுக்கையும் கொலையாளிகள் ஒன்று உயிர்கொலை மற்றொன்று மயிற்கொலை…
Like lots of other craze writing blogs is the new craze i got into…. then i thought to myself what am i going to write or say….
never mind its my blog and i have to just escape from my friends so i thought i would write watever they have said Never go on time for anything…. be 5 mins late atleast… who knows there might be a bomb scheduled to blast… give it a pause guys……idhuvum kadhandu pogum ( read it in sivakumar style) Plan to do things diffrently each day….
never do the same routine everyday, you may not know how many are watching you, havent you heard this dialogue in tamil films "Avan inda vazhiya dan seriya 6.45ku varuvan, inda tea kadaila osi paper padipan" etc…. Save your life…. i have given useful tips…. courtesy my brilliant friends..
ok let me end my first blog here…. i will try to put more of my hiquee soon in this blog watch out….