தமிழ்

நீ பாரதி அல்ல.. பாரதத்தின் தீ

  குறிப்பு – இக்கவிதை என் படைப்பு அல்ல, எங்கோ படித்ததில் பிடித்தது   நீ பாரதி அல்ல.. பாரதத்தின் தீ.. ஆம்.. உன்னை சுமந்தவள் நெருப்பை விழுங்கி இருக்கவேண்டும்.. அதனால் தான் அந்த சிவசக்திக்கு நீ கட்டளையிட்டாய்..! தமிழுக்கு பல முகம் உண்டு.. அவள் அக்னியானது உன் கையில்தான்..! உன் விழியிலிருந்து பொங்கிய கண்ணிற்கூட எரிமலையின் சீற்றமே..! நீ காதல் கொண்டு எழுதிய வார்த்தைகூட கனலில் தகந்து அமுதம் ஊட்டின.. நீ தந்த வார்த்தைகள் நெருப்பின் Continue reading நீ பாரதி அல்ல.. பாரதத்தின் தீ

How to write/comment/chat in Tamil – தமிழில் இணையத்தில் எழுத

Language is a powerful tool for communication and often its associated with Pride, culture, ethnicity and essentially who you are. I always love to read, write and talk in Tamil/Tamizh ( My Native Language & One of the Worlds Oldest Language in existence) and easily thats my first love. Its natural that i think in Continue reading How to write/comment/chat in Tamil – தமிழில் இணையத்தில் எழுத