Kavithai, தமிழ் December 11, 2013 Santhosh No comments

நீ பாரதி அல்ல.. பாரதத்தின் தீ

  குறிப்பு – இக்கவிதை என் படைப்பு அல்ல, எங்கோ படித்ததில் பிடித்தது   நீ பாரதி அல்ல.. பாரதத்தின் தீ.. ஆம்.. உன்னை சுமந்தவள் நெருப்பை விழுங்கி இருக்கவேண்டும்.. அதனால் தான் அந்த சிவசக்திக்கு நீ கட்டளையிட்டாய்..! தமிழுக்கு பல முகம் உண்டு.. அவள் அக்னியானது உன் கையில்தான்..! உன் விழியிலிருந்து பொங்கிய கண்ணிற்கூட எரிமலையின் சீற்றமே..! நீ காதல் கொண்டு எழுதிய வார்த்தைகூட கனலில் தகந்து அமுதம் ஊட்டின.. நீ தந்த வார்த்தைகள் நெருப்பின் […]

Blog, தமிழ் May 13, 2013 Santhosh 2 comments

அனுதினமும் அன்னையர் தினமே

தங்கை பிறக்கும் வரை தாய் பால் குடித்தேன், உந்தன் முகம் உரித்தே பிறந்தேன், உயிர் பிரியும் வலியை ஏற்று எனக்கு உயிர் குடுத்தாய், உனக்கு மட்டுமே தீர்க்க முடியா கடன் பட்டிருக்கேன்! என்னுள் இருக்கும் கால்சியம் கிடங்கே நீதானே, எலும்பை உருக்கி பாலாய் தந்த என் தாயே! பிஞ்சி கன்றும் கன்னி தமிழில் சொல்லும் வார்த்தை அம்மா, வஞ்சி என்னவளிடம் நான் தேடும் உறவும் அம்மா அம்மா!! என் புத்தாடை அனைத்தும், நீ விட்டுக்குடுத்த புடவைகள், என் […]

Kavithai January 2, 2011 Santhosh One comment

கவிஞன் ஆகும் முயற்சியில்

புன்னகை

சினம் கொண்டாலும் சின்னதாய் நகைப்பாய்!!

அந்த புன்முறுவலே போதும் அகிலத்தை ஆண்ட அலெக்சாண்டரை விட மெத்த மகிழ்ச்சி அடையப்பெற்றேன்

 

துளி

உன்னை நினைக்கையில்… மறந்தேன் மணித்துளியை, மறக்கவில்லை என் உயிர் துளியை

 

பிறந்தநாள் வாழ்த்து…

முதலும் நானே முற்றமும் நானே – உன்னை வாழ்த்த,

வான் மழையின் வருகயை முதலில் வாழ்த்தி நடனம் ஆடும் மயிலை போல..

இறைவா வானில் உள்ள நிலாவுக்கோ மாதம் ஒரு முறை பிறந்த நாள் ஆனால்