wedding

திருமண அழைப்பு – Wedding Invitation

மார்ச் 12 2014 காலை 6 – 7 மணி வரவேற்பு – மார்ச் 11 2014 மாலை 7 மணி பௌர்ணமி மஹால், 200 அடி ரோடு, கொளத்தூர், சென்னை (DRJ மருத்துவமனை எதிரில் ) சின்ன சின்ன கனவுகள், பெரிய பெரிய கற்பனைகளுடன் பிரமச்சரியம் முடிந்து, சிவபார்வதி ஆகும் நாள்!! மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வாழ்கையில், மெல்லிய தென்றல் வந்து சேரும் நாள் ரம்யமான நாளில், ரம்யாவை மணக்க உள்ளேன் குடும்பத்துடன் வந்து வாழ்த்தி அருள வேண்டும் அன்புடன் Continue reading திருமண அழைப்பு – Wedding Invitation