திருமண அழைப்பு – Wedding Invitation

மார்ச் 12 2014 காலை 6 – 7 மணி

வரவேற்பு – மார்ச் 11 2014 மாலை 7 மணி

பௌர்ணமி மஹால், 200 அடி ரோடு, கொளத்தூர், சென்னை (DRJ மருத்துவமனை எதிரில் )

சின்ன சின்ன கனவுகள், பெரிய பெரிய கற்பனைகளுடன்
பிரமச்சரியம் முடிந்து, சிவபார்வதி ஆகும் நாள்!!

மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வாழ்கையில்,
மெல்லிய தென்றல் வந்து சேரும் நாள்

ரம்யமான நாளில், ரம்யாவை மணக்க உள்ளேன்
குடும்பத்துடன் வந்து வாழ்த்தி அருள வேண்டும்

அன்புடன்
சந்தோஷ்

Yes, i am getting into it!! i m loosing my much coveted bachelor status.

Its going to be a super fun ride from here on with Ramya Gandamaneni

She is a wonderful girl, she is a dream girl for every guy, for she loves cars, driving, traveling, gambling, movies, dance and hates shopping, pink.

Interestingly we never met in person before engagement but i am lucky to have found her and wait was worth it.

Wish us luck and show us your love with your presence and blessings!

Marriage is on March 12 2014 – 6 to 7 am

Reception will be on march 11 2014 7pm onwards at

VenuePournami Mahal, 200ft road, kolathur Chennai 

 

Wedding Invitation Front Cover
Front Cover
திருமண அழைப்பு
திருமண அழைப்பு
Wedding Invitation
Wedding Invitation

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *